போதுமெனும் மனமா பொன்செய்யும் மருந்து?
போதைதரும் பொன்னா மனிதனின் இலக்கு?
போதுமென நின்றால் இமயம் எட்டுமா?
போலியான கணிப்பால் என்றும் நின்றிடாதே!
போற்றலும் வெற்றிகளும் முடிவல்ல - இந்த
போதையேற்றும் பொரிகளிலே சிக்கிடாதே?
போதாது போதாது.. ஓடு நிற்காமல் ஓடு!!! -Anton
30 March 2012
29 March 2012
பேராசை!
மனம் என்றொரு குழந்தை யதன்
வனம் ஆசையின் மடியில் - எத்தனை
கனம் பெற்றும் தீருமா இந்த
தனம் தேடும் பற்று???? -Anton
வனம் ஆசையின் மடியில் - எத்தனை
கனம் பெற்றும் தீருமா இந்த
தனம் தேடும் பற்று???? -Anton
24 September 2011
23 September 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)