முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எப்படி இது சாத்தியம்???

அழகிய செழித்த மரத்தை கண்டேன்!
அற்புத சூழல் கொண்டதென என்ன!
அசிங்கதில் சிங்கமாய் நிற்க வியந்தேன்!
அதிசய படைப்பின் தத்துவம் என்னவோ?? -Antonயாவரும் ஒன்றே!!

புலி யானதால் வலி யரியாயோ?
எலி யானோரை மலி வென்றாயோ? கலி யுலகிலுன் ஒலி யோங்கமேலே- நலி உண்டு பலி யாவாய்! -Anton

வாழ்க்கையே ஒரு ஊஞ்சல்!

வாழ்க்கை ஒரு ஊஞ்சலடா!
விதிதான் அதன் பலகையடா! நல்லதும் தீயதும் இரு கயிரடா! சமநிலை காப்பது இறைவனடா!  ஏற்க மறுப்பதுமடை மனிதமனமடா!துன்பம் வருங்கால் சோர்ந்திடலாகுமோ? வெற்றி பெருங்கால் செருகுறலாகுமோ?? தோல்வியின்றி வெற்றி காணலாகுமோ??? -Anton