என் படைப்புகள்

23 செப்டம்பர் 2011

வாழ்க்கையே ஒரு ஊஞ்சல்!

வாழ்க்கை ஒரு ஊஞ்சலடா!
விதிதான் அதன் பலகையடா!
நல்லதும் தீயதும் இரு கயிரடா!
சமநிலை காப்பது இறைவனடா! 
ஏற்க மறுப்பதுமடை மனிதமனமடா!


  


துன்பம் வருங்கால் சோர்ந்திடலாகுமோ?
வெற்றி பெருங்கால் செருகுறலாகுமோ??
தோல்வியின்றி வெற்றி காணலாகுமோ??? -Anton