என் படைப்புகள்

23 செப்டம்பர் 2011

யாவரும் ஒன்றே!!

புலி யானதால் வலி யரியாயோ?
எலி யானோரை மலி வென்றாயோ?
கலி யுலகிலுன் ஒலி யோங்கமேலே-
நலி உண்டு பலி யாவாய்! -Anton