என் படைப்புகள்

24 செப்டம்பர் 2011

எப்படி இது சாத்தியம்???

அழகிய செழித்த மரத்தை கண்டேன்!
அற்புத சூழல் கொண்டதென என்ன!
அசிங்கதில் சிங்கமாய் நிற்க வியந்தேன்!
அதிசய படைப்பின் தத்துவம் என்னவோ?? -Anton