என் படைப்புகள்

29 மார்ச் 2012

பேராசை!

மனம் என்றொரு குழந்தை யதன்
வனம் ஆசையின் மடியில் - எத்தனை
கனம் பெற்றும் தீருமா இந்த
தனம் தேடும் பற்று???? -Anton